LIMITEDLast 1 Cartகடைசி 1 வண்டிAluminium Cartஅலுமினியம் வண்டி
RENTவாடகை
₹70/DAY
DEPOSITமுன்பணம்
₹3000

Thalluvandi
Rent | Sell | Growவண்டி வாடகை | விற்பனை | வளர்ச்சி
D. Nagaraj's thallu vandi fleet — now online. Experienced cart manufacturer in Coimbatore. Carts ready — old style and new model both available. Choose what fits your business.D. நாகராஜ் தளவண்டி வண்டிகள் — இப்போது online-ல். கோவையில் அனுபவம் வாய்ந்த வண்டி தயாரிப்பாளர். வண்டிகள் தயார் — பழைய வகை மற்றும் புதிய மாடல் இரண்டும் உள்ளன. உங்கள் தொழிலுக்கு ஏற்றதை தேர்வு செய்யுங்கள்.
FOUNDED BYநிறுவனர்
Thallu Vandi Ondipudur, Coimbatoreதளவண்டி ஒண்டிப்புதூர், கோவை
Experiencedஅனுபவம்
Cart Manufacturerவண்டி தயாரிப்பாளர்
500+
Vendors Servedவியாபாரிகள் சேவை
Why Usஏன் Thalluvandi?
D. Nagaraj's fleet of carts ready at Ondipudur, Coimbatore. Tea, snacks, juice, fast food — every type available. Always maintained and ready with no waiting period. Our fleet includes both traditional old-style thallu vandis and new modern model carts — so you can pick the style that suits your business and location.D. நாகராஜ் அவர்களின் வண்டிகள் ஒண்டிப்புதூர், கோவையில் தயாராக உள்ளன. டீ, ஸ்நாக்ஸ், ஜூஸ், ஃபாஸ்ட் ஃபுட் — அனைத்து வகையும் உடனே கிடைக்கும். எங்கள் வண்டிகளில் பாரம்பரிய பழைய வகை தளவண்டிகளும் புதிய நவீன மாடல் வண்டிகளும் உள்ளன. உங்கள் தொழிலுக்கு ஏற்ற வகையை தேர்வு செய்யலாம்.
Stove carts, covered carts, compact carts, and premium options. Whether you need a simple open counter for snacks or a fully covered premium cart with stove for hot food we have the exact variant your business needs.அடுப்பு வண்டி, மேல் கவர் வண்டி — உங்களுக்கு எது வேண்டுமானாலும். சாதாரண வண்டி முதல் அடுப்பு மேல்கவர் பிரீமியம் வண்டி வரை உங்கள் தேவைக்கேற்ப தேர்வு செய்யலாம்.
Send one WhatsApp message and we will guide the booking. No complicated forms or advance payment needed. Just send one WhatsApp message and our team confirms your booking the same day.வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்புங்கள் — வண்டி தயாராகிவிடும். ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புங்கள். அன்றே உறுதிப்படுத்துவோம்.
D. Nagaraj thallu vandi — experienced cart manufacturer in Coimbatore. Ondipudur's most reliable cart rental. Fair pricing and fully refundable deposit.D. நாகராஜ் தளவண்டி — கோயம்புத்தூரில் அனுபவம் வாய்ந்த வண்டி தயாரிப்பாளர். ஒண்டிப்புதூரின் நம்பகமான வண்டி வாடகை. நியாயமான விலை, முழு திரும்பப் பெறும் டெபாசிட்.
Explore Cartsவண்டிகளை பாருங்க
Daily rental food carts for tea, juice, snacks, and fast food businesses in Coimbatore.டீ, ஜூஸ், ஸ்நாக்ஸ், ஃபாஸ்ட் ஃபுட் — கோவையில் தொழில் ஆரம்பிக்க சிறந்த தினசரி வாடகை வண்டிகள்.
LIMITEDLast 1 Cartகடைசி 1 வண்டிRENTவாடகை
₹70/DAY
DEPOSITமுன்பணம்
₹3000
LIMITEDLast 1 Cartகடைசி 1 வண்டிRENTவாடகை
₹90/DAY
DEPOSITமுன்பணம்
₹5000
LIMITEDLast 1 Cartகடைசி 1 வண்டிRENTவாடகை
₹120/DAY
DEPOSITமுன்பணம்
₹2000
Tell us what you need — our team will find the perfect cart for you.உங்களுக்கு என்ன தேவை என்று சொல்லுங்கள் — எங்கள் குழு உங்களுக்கான சரியான வண்டியைக் கண்டறியும்.
Not seeing the cart you're looking for? Fill this quick form and our team will personally contact you within 24 hours with the best available options.நீங்கள் தேடும் வண்டி கிடைக்கவில்லையா? இந்த எளிய படிவத்தை நிரப்பவும், அடுத்த 24 மணிநேரத்திற்குள் எங்கள் குழு உங்களைத் தொடர்புகொண்டு சிறந்த விருப்பங்களை வழங்கும்.
Find My Cart →எனக்கான வண்டியை கண்டுபிடி →CUSTOM MANUFACTURINGதனிப்பயன் தயாரிப்பு
Build your own customized food cart based on your business needs. Delivery in 2–4 weeks.உங்கள் தேவைக்கேற்ப தனிப்பட்ட உணவு வண்டி. 2-4 வாரங்களில் டெலிவரி.
ESTIMATED RANGEமதிப்பிடப்பட்ட விலை
₹30,000 – ₹70,000+
FAQகேள்விகள்
Namma Thalluvandi is D. Nagaraj's thallu vandi rental service — Coimbatore's experienced food cart manufacturer at Ondipudur. We offer food carts for daily and monthly rental to help vendors start their business with minimal investment. Our fleet includes both traditional old-style push carts and new modern model carts to suit every type of street food business.நம்ம தளவண்டி என்பது D. நாகராஜ் அவர்களின் தளவண்டி வாடகை சேவை. கோயம்புத்தூரில் அனுபவம் வாய்ந்த வண்டி தயாரிப்பாளர், ஒண்டிப்புதூரில் நம்பகமான உணவு வண்டி வாடகை. வண்டிகள் தினசரி மற்றும் மாதாந்திர வாடகைக்கு தயாராக உள்ளன. எங்கள் வண்டிகளில் பாரம்பரிய தளவண்டிகளும் புதிய நவீன மாடல் வண்டிகளும் இரண்டும் உள்ளன.
D. Nagaraj Thalluvandi is located at Ondipudur, Coimbatore. We are an experienced cart manufacturer in Coimbatore. Cart pickup, returns, and inspection all happen at our Ondipudur location.D. நாகராஜ் தளவண்டி ஒண்டிப்புதூர், கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரில் அனுபவம் வாய்ந்த வண்டி தயாரிப்பாளர். வண்டி எடுக்கவும் திரும்ப கொடுக்கவும் நேரடியாக ஒண்டிப்புதூர் வரலாம்.
Browse through our premium food cart variants on the Explore page, fill out your booking details on our dedicated `/book` page, and continue to WhatsApp to finalize your booking with our team.எங்கள் வண்டி வகைகள் பக்கத்தில் உங்களுக்கு தேவையான வண்டியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் விவரங்களை முன்பதிவு பக்கத்தில் பூர்த்தி செய்து, வாட்ஸ்அப் வழியாக எங்களுடன் தொடர்புகொண்டு முன்பதிவை உறுதி செய்யலாம்.
Please bring any one of Aadhaar Card, Ration Card, or PAN Card along with 1 Passport Size Photo. Any one of these primary proofs is sufficient.கொண்டுவர வேண்டியது: ஆதார் கார்டு, ரேஷன் கார்டு அல்லது பான் கார்டு (இதில் ஏதேனும் ஒரு ஆதாரம்) மற்றும் 1 பாஸ்போர்ட் அளவு போட்டோ போதுமானது.
Key terms include: 1. Cart must be rented in the active operator's name. 2. Renter handles transport (pickup/return). 3. Damages are checked and charged. 4. Minimum rental period is 1 month; early returns are still billed for 1 full month.முக்கிய விதிகள்: 1. தொழில் செய்பவர் பெயரிலேயே வண்டி எடுக்க வேண்டும். 2. போக்குவரத்து தங்கள் பொறுப்பு. 3. சேதங்களுக்கு தகுந்த கட்டணம் வசூலிக்கப்படும். 4. குறைந்தபட்ச வாடகை காலம் 1 மாதம் (ஒரு மாதத்திற்குள் வண்டியைத் திரும்பக் கொடுத்தாலும் 1 மாத வாடகை வசூலிக்கப்படும்).
The minimum rental period at Namma Thalluvandi is 1 month. If you return the cart before completing one month the full one month rent will still be charged. This ensures fair pricing for both parties.குறைந்தபட்சம் 1 மாதம் வாடகை வைத்திருக்க வேண்டும். முன்னதாக திரும்பினாலும் 1 மாத வாடகை வசூலிக்கப்படும்.
Cart pickup and return from our yard at Ondipudur Coimbatore is the renter's responsibility. You will need to arrange your own transport to collect and return the cart. Our address is 6A Aruljothipuram Jallimedu Ondipudur Coimbatore.வண்டியை எங்கள் ஒண்டிப்புதூர் கிளையிலிருந்து எடுத்துச் செல்வதும் திரும்ப ஒப்படைப்பதும் வாடகைதாரரின் பொறுப்பு.
Namma Thalluvandi provides thallu vandi vadagai in Coimbatore Tamil Nadu. Our push carts are available for rent for tea stalls juice counters fast food businesses and street food vendors. Thallu vandi rental Coimbatore from 50 rupees per day. Monthly and weekly rental available. Refundable deposit. WhatsApp booking. நம்ம தளவண்டி வாடகை கோவை. உணவு வண்டி வாடகை கோயம்புத்தூர். Namma Thalluvandi is operated by D. Nagaraj — Coimbatore's experienced thallu vandi manufacturer at Ondipudur. D. Nagaraj thallu vandi has served hundreds of street food vendors across Coimbatore. D. Nagaraj Thalluvandi Ondipudur Coimbatore. D நாகராஜ் தளவண்டி ஒண்டிப்புதூர் கோவை. நாகராஜ் தளவண்டி வாடகை கோயம்புத்தூர். Ondipudur thallu vandi vadagai. ஒண்டிப்புதூர் தளவண்டி வாடகை கோவை. D Nagaraj thalluvandi ondipudur coimbatore.