About Thalluvandiதள்ளுவண்டி பற்றி
Serving entrepreneurs in Coimbatoreகோவை வியாபாரிகளுக்காக உருவான சேவை
NammaThalluvandi.in helps people begin food businesses with less risk, better presentation, and practical local support.குறைந்த முதலீட்டில் உணவு தொழில் தொடங்க விரும்பும் அனைவருக்கும் தள்ளுவண்டி வாடகை மூலம் எளிய முறையில் வழிகாட்டுகிறோம்.

Our Storyஎங்கள் கதை
Thalluvandi was started by a family that has been in the food cart business for over a decade in Coimbatore. We saw how hard it was for new vendors to afford a cart upfront, so we built a rental system that lets anyone start with minimal investment. Today we manage a growing fleet of carts across Coimbatore, focusing entirely on helping local vendors establish successful businesses.தள்ளுவண்டி என்பது கோவையில் தள்ளுவண்டி உற்பத்தி மற்றும் வாடகை சேவையில் ஒரு தசாப்த காலமாக ஈடுபட்டுள்ள ஒரு குடும்பத்தினால் தொடங்கப்பட்ட எளிய வாடகை சேவை. புதிய வியாபாரிகள் முதலீடு இன்றி சுலபமாக தொழிலைத் தொடங்க ஒரு நாள் வாடகையில் பல்வேறு வண்டிகளை வழங்குகிறோம்.
Our Valuesஎங்கள் நம்பிக்கை
Affordable Startசெலவு குறைந்த தொடக்கம்
No big investment needed to begin your businessபெரிய முதலீடு இல்லாமல் தள்ளுவண்டி வாடகை மூலம் எளிதாக தொழில் தொடங்கலாம்
Local Trustகோவை நம்பிக்கை
We are from Coimbatore, we understand your needsநாங்க கோவையிலிருந்து தான். இங்குள்ள வியாபாரிகளுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் நன்கு அறிவோம்
Vendor Firstவியாபாரி முதலில்
Your success is our growthஉங்கள் வெற்றியே எங்களது வளர்ச்சி, வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்
Who We Serveயாருக்கு உதவுகிறோம்?
We serve tea vendors, juice sellers, fast food starters, snack cart operators, and anyone wanting to run a street food business in Coimbatore. No experience needed — just your passion and our cart.டீ, ஜூஸ், ஃபாஸ்ட் ஃபுட், ஸ்நாக்ஸ் — கோவையில் தள்ளுவண்டி வியாபாரம் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் நாங்க வண்டி தருகிறோம். தொழில் தொடங்க ஆர்வம் இருந்தால் போதும், எளிய முறையில் தொடங்கலாம்.
Get In Touchதொடர்பு கொள்ள
Ready to start your business or want to know more about our food cart rental options? Contact us today!தொழில் தொடங்க தயாரா? அல்லது எங்கள் தள்ளுவண்டி வாடகை சேவைகளைப் பற்றி மேலும் அறிய வேண்டுமா? இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!
